இனிய வணக்கம் நண்பர்களே!
1. Lockdown > பொதுமுடக்கம்
2. Stethoscope > நாடிமானி
3. Thermometer> வெப்பமானி
4. Plasters > மருந்தொட்டி
5. Dropper > சொட்டி
6. Dropping bottle> சொட்டல் புட்டி
7. Stretcher> தூக்குப் படுக்கை
8. Eye chart> பார்வை ஆய்வட்டை/ கண் ஆய்வட்டை
9. Mask > முகக்கவரி
10. Facial mask > முகக் கவரிழை
11. Surgical mask > அறுவை முகக்கவரி
12. Oxygen mask > உயிர்வளி முகக்கவரி
13. First ait kit box > முதலுதவி பொருட்பேழை
14. Blood bag > குருதிப்பை
15. Blood bank > குருதியகம்/ குருதி வைப்பகம்
16. Self monitor > தற்காணிப்பு
17. Middle East Respiratory Syndrome > நடுக்கிழக்கு சளிக்காய்ச்சல் நோய் ( MERS- CoV)
18. Severe Acute Respiratory Syndrome > கொடுஞ் சளிக்காய்ச்சல் நோய் ( nCoV)
19. Alveoli > அள்வளை/ நுண்ணறை ( அள் = நுண்மை , அள்வளை= நுண்ணிய வளைப்பைகள், >> வளை> எலிவளை= எலி மறையும், வாழும் அறை)
20. asymptomatic > நோக்குறியிலி = நோவுக்குரிய அடையாளமின்மை
21. Centre of disease control ( CDC) > நோய் கட்டுப்பாட்டு நடுவம்
22. communicable > தொற்றி / பிணி ( எளிமையில் தொற்றும் நோய் )
23. coronavirus > கோறனி நச்சில்
24. Virus > நச்சில்
25. severe acute respiratory syndrome coronavirus 2 ( SARS-CoV-2.) > கொடுஞ் சளிக்காய்ச்சல் கோறனி நச்சில் 2.
26. COVID-19 > கொவிட் 19 (>> கோ.ந. நோய் 19 >> கோறனி நச்சில் நோய் 19)
27. epidemic > குறுந்தொற்றி/ வட்டாரப் பிணி
28. epidemiologist > கொள்ளைநோயியலர்
29. Pandemic > பெருந்தொற்றி / பெரும்பிணி
30. exponential > அடுக்குக்குறி ( நோயின் பரவலால் அடுக்கி வரும் எண்ணிக்கை)
31. exponential growth > அடுக்குக்குறி பெருக்கம் / மடக்கை வளர்ச்சி ( நோயின் எண்ணிக்கை மடங்காய்ப் பெருகல் )
32. exponential curve > அடுக்குக்குறிக் கோடு
33. flatten the curve >வளைச்சமனாக்கல்
34. furlough > இடைவிடுப்பு ( இடைக்கால பணி விடுப்பு)
35. herd immunity > குழும நோய்த்தடுப்பாற்றல்/ மந்தை தடுப்பாற்றல்
36. immunity > தடுப்பாற்றல் ( நோய்த்தடுப்பாற்றல்)
37. incubation period > நுண்ணி அரும்பல் காலம்
38. incubation > நுண்ணியரும்பல்
39. Microorganism > நுண்ணி
40. isolation > தனிப்படுத்தம் / கடுந்தனிமை
41. Self-isolation > தன் தனிமை
42. mitigation > தணிப்பு
43. Social distance > கூடல் இடைவெளி
44. antimicrobial product > நுண்ணியெதிர் பொருள்
45. antimicrobial > நுண்ணியெதிரம்
46. case fatality rate (CFR) > பிணி மரிக்கை மதிப்பீடு
47. circulatory system > குருதிச்சுற்று முறைமை
48. clinical trial > பண்டுவ முயல்வு
49. community transmission > மக்களிடை கடத்தம் ( மக்களிடையே நச்சில்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கடத்தப்படுதல் )
50. confirmed case > உறுதி நேர்வு
51. CT scan > கணினி மெய்யூடி
52. DNA > இருமத்தீ உட்கரு காடி / மரபணு/ மரபி
53. encephalitis > மூளைக்காய்ச்சல்
54. enzyme > நொதியம்
55. epidemiology > கொள்ளை நோயியல்
56. GenBank > மரபியல் தரவகம்
57. immunocompromised > தடுப்பாற்றல் தடங்கல்
58. immunosuppression > தடுப்பாற்றல் ஒடுக்கல்
59. Morbidity rate > நோயியல் அளவீடு
60. outbreak > வெளிப்பரவல்/ வெடிப்பரவல்/ கடும்பரவல்
61. pathogen > நோய்நுண்ணி
62. personal protective equipments (PPE) > தனியாள் காப்பணிகள்/ நோய்க் காப்பணிகள்
63. pneumonia> கொடுஞ்சளிக் காய்ச்சல்
64. preexisting conditions > கட்டுமீறிய உடல்நிலை
65. PUI (Person Under Investigation) > ஆய்வுக்குரியவர்
66. PUM ( Person under monitoring) > கண்காணிப்புக்குரியவர்
67. pulmonary > நுரையீரல் சார்
68. physical distancing > தீண்டல் தவிர்ப்பு
69. respirator > மூச்சுக்கவரி
70. screening > பீடிப்பாய்வு / பிணிப்பாய்வு
71. shelter in place > உள்ளிருப்பு
72. ventilator > மூச்சுப்பொறி
73. WHO > உலக நலவியல் நிறுவனம்
74. zoonotic > விலங்கத்தொற்றி
75. Close contact > நெருக்கத் தொடர்பு
76. cordon sanitaire > தடைவளாகத் துப்புரவு / தொற்றெல்லை அரண் ( நோய் தொற்றாமல் பரவிய வளாகத்தைத் தடைப்படுத்தி அடுத்த இடத்திற்குப் பரவாமல் துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளல்)
77. Communicable disease > தொற்று நோய்
78. Communicable > தொற்றக்கூடிய
79. Contagion > தொடுப்பொட்டி / தொற்றொட்டி ( தொற்றிய ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்றுதல் அல்லது ஒட்டுதல்) / ஒட்டுவாரொட்டி
80. community spread > கூட்டுப் பரவல் ( யாரிடமிருந்து பரவியது என அறியமுடியாமல் ஒரு கூட்டுப்பரவல் நோய்)
81. mortality > இறப்புநிலை/ இறப்பியல்
82. upper respiratory infection> மேல் மூச்சுறுப்புத் தொற்று
83. Confirmed > உறுதிப்படுத்தப்பட்டது / உறுதிப்பட்டவர்
84. Suspected > ஐயப்பாட்டுக்குரியவர்/ ஐயத்திற்குரியர்
85. Exposed > அணித்தவர்/ தொடர்புற்றவர்/ தொடர்புபட்டவர்/ வெளிப்பாடு
86. Treatment > பண்டுவம்/ மருத்துவம்
87. Voluntary> தன்னார்வலர்
88. Involuntary > ஆணைப்பணியாளர்/ கட்டாயப் பணியாளர்
89. Direct Medical > நேரடி மருத்துவம்/ நேரடிப் பண்டுவம்
90. Index case > குறியீட்டு நேர்வு
91. Index patient > குறியீட்டு நோயர்
92. Patient zero > முதற்பிணியர்
93. Contact tracing > தொடர்பர் துப்பாய்வு/ தொடர்பர் கண்டறிதல்
94. Super spereader > பாரிய பரப்பாளர்
95. Front line workers > முனைமுகப் பணியாளர்/ முன்னணிப் பணியாளர்கள்
96. Infection precautions > தொற்று தடுப்புப்பணி/ முன்நடவடிக்கைகள்
97. CT protocol > கணினி மெய்யூடி வரைமுறை
98. Ultrasound > மிகையொலி/ மீயொலி/ புறவொலி
99. Nuclear medicine > அணுவியல் மருத்துவம்
100. Red zone > சிவப்பு வளாகம்
101. Yellow zone > மஞ்சள் வளாகம்
102. Green zone > பச்சை வளாகம்
103. Critical > கடுமை/ கடுநிலை
104. High risk > உயரிடர் / கடும் இடர்
105. term loan > காலவரைக் கடன்/ தவணைக் கடன்
106. Moratorium > தவணைக் கடன் நீட்சி/ தவணை நீட்சி
107. Unsung heroes > மறை நாயகர் (பின்னணிச் செயல்வீரர் / பின் களப்பணி நாயகர்கள் )
108. One off > ஓரோக்கால்
109. Agglutination - ஒட்டுத்திரள்
110. Antibody - காப்பி / நோவெதிரி ( உடலில் தொற்றும் நச்சில்களையோ , குச்சியங்களையோ எதிர்த்து உடலைக் காக்கும் காப்பிகள் அல்லது காவலிகள் / நோய் எதிர்ப்பாற்றல் )
111. Antigen - காப்பாக்கி ( உடலைக் காக்கும் காப்பிகளை உருவாக்குபவை, காப்பிகளை ஆக்குபவை)
112. Case fatality rate (CFR) > நோயர் இறப்பு மதிப்பீடு/ வீதம்
113. Droplet transmission/spread > நீர்த்துளிப் பரவல்
114. Elective surgerie > பாணிப்பறுவை / தாழ்ச்சி அறுவை ( முகாமையற்ற அறுவையைத் தள்ளி வைத்தல்/ முறையான அணியத்திற்காக காலந்தாழ்த்திச் செய்யும் அறுவை )
115. Epidemic> குறுந்தொற்றி/ வட்டாரப்பிணி
116. Flattening the curve > வளைவைச் சமனாக்கல் ( நோயர் எண்ணிக்கை கூடும் வேளை குறிவில் ஏறிக்கொண்டுச் செல்லும் வளைவை, நோயர் எண்ணிக்கையைக் குறைத்துச் சமனாக்குதல் )
117. Essential activities > இன்றியமையா நடவடிக்கைகள்
118. Essential government functions> இன்றியமையா அரசு நிகழ்ச்சிகள்
119. Fomite > தொற்றுவி ( தொற்றுக் கருவி / நச்சில்கள் தொற்றக் கூடிய ஏது பொருட்கள்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக