பறி - pluck
பரி - horse
பணி - job
பனி - Ice, dew
பறந்த - fly
பரந்த - broad
பள்ளி - school
பல்லி - lizard
பழி - revenge
பலி – sacrifice
பாலம் - bridge
பாளம் - block
பால் - milk
பாழ் - ruin
புலி - tiger
புளி - tamarind
பினை - mix
பிணை - bail
பெரும் - huge
பெறும் - receive
போளி - dessert
போலி - duplicate
பொரி - roast
பொறி – engrave,
machine
பேண் - sustain
பேன் – head lice
மறி - block
மரி - dead
மனை - home
மணை - seat
மலை - hill
மழை - rain
மாரி - rain
மாறி – alternate,
change
மான் - deer
மாண் - pride
முன்னால் - front
முன்னாள் - ex, ago
மூலை - corner
மூளை - brain
வழி - path
வலி - pain
வழு - defect
வலு - strenth
வலை - net
வளை - bend
வாழை - banana
வாளை – fish, sword
வாள் - sword
வால் - tail
வாழ் - live
வாழி - prosper
வாளி - bucket
வானம் - sky
வாணம் - rocket
விளக்கு - lamp,explain
விலக்கு – exempt,
avoid
விளக்கினார் - explain
விலக்கினார் - disband,
exclude
விலா - costa
விழா - festival
விழை - aspire
விளை - cultivate
விளி - call
விழி - awake
விளங்கு - shine
விலங்கு - animal
வெல்லம் - jaggery
வெள்ளம் - flood
வேலை - job
வேளை - during, day
கள் – toddy
(alcohol drink )
கல் - stone
கறி – curry, meat
கரி - charcoal
கழகம் - association
கலகம் - riot
கனி - fruit
கணி - calculate
கன்னி - virgo
கண்ணி - trap
கழி - pole
களி - rejoice
கறுத்து - black
கருத்து – opinion, abstract
கணம் - moment
கனம் - weight
கறை - stain
கரை - bank
கணை – cough /rickets
கனை - roar
களை - weed
கலை - art
காலை - morning
காளை - bull
கிளி - parrot
கிலி - fear
கிழி - tear
கிளவி - word
கிழவி – old woman
கீரி - mangoose
கீறி - scratch
குளம் - pond
குலம் - race
குரல் - tone
குறள் - couplet
குளவி - wasp
குழவி - infant
குழம்பு - curry
குளம்பு - horse shoe
குழி - ditch
குளி - bathe
குழை - mix
குலை – disband, bunch
குறை - abate
குரை - bark
கூரை - ceiling
கூறை - wedding saree
கூரிய - sharp
கூறிய - told
கொல்லும் - fatal
கொள்ளும் - adapt
கொல்லை - backyard
கொள்ளை - robbery
கோல் – staff
கோள் – planet
கோலம் - decoration
கோளம் - globe
கோலி - marble
கோழி - chicken
சளி - cold
சலி - dejected
சிரை - shave
சிறை - jail
சொறி - scall
சொரி - pour
சோளம் - corrn
சோழம் – ancient country
தண்மை - kindness
தன்மை - quality
தலை - head
தழை - sprout
தனி - lonely
தணி - extinguise
தரி - wear
தறி – loom
தணி - extinguish
தனி - alone
தாள் - paper
தாழ் - latch
தாலி – mangal sutra
தாழி – pig pot
துறை - department
துரை - name
தோல் - skin
தோள் - shoulder
திறை - tax
திரை - curtain
நீளம் - length
நீலம் - blue
களைத்தல் - tired
கலைத்தல் - disband
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக