வியாழன், 22 ஏப்ரல், 2021

பட்டா மாறினாலும் கவலைப்பட வேண்டாம்

 வணக்கம் நண்பர்களே...!


ஒரு சொத்தை பட்டா மாற்றி 38 வருடங்கள் எதிர் தரப்பினருக்கு தெரிந்தே  அனுபவித்தாலும் அது adverse possession வராது, மேலும் கிரைய ஒப்பந்தம் மூலம் 40 வருடங்களுக்கு முன்பு கொடுத்த சொத்தை மீட்டு திருப்பி பழைய owner-க்கு கொடுத்த தீர்ப்பு, மேலும் permissive occupation என்றால் எத்தனை வருடம் கழித்தும் வழக்கு போட்டு சொத்தை எடுக்க இந்த judgement ஐ பயன்படுத்தி கொள்ளவும், மேலும் வழக்கு போட limitation act article 64, 65 apply ஆகாது, மேலும் section 106 transfer of property act மூலம் notice கொடுக்க தேவையில்லை, மேலும் adverse possession வழக்கு தள்ளுபடிக்கு இந்த தீர்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.


தீர்பு நகள்



தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:

https://drive.google.com/file/d/1E1XwOUDRrgZ_A3KiyDwcJmO1dPpPkW4g/view?usp=drivesdk



https://drive.google.com/file/d/1BgaWzQmNS-JTg6M3solPxmUygdICXIoW/view?usp=drivesdk


நன்றி...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக